பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

66-வது ஸ்ரீ தத்தஜெயந்தி மஹோத்ஸவம்

சோழ தேசத்தில் குரு பக்தியை பரவச் செய்யும்த பொருட்டு சிவகாளிபுரம் என்னும் சேங்காலிபுரத்தில் ப்ரம்மீபூத ஸ்ரீராமானந்த ப்ரம்மேந்திர ஸ்வாமிகள் ஸ்ரீ தத்தகுடீரத்தில் ஸ்தாபித்த ஸ்ரீ தத்த பாதுகைகள்,

News image
Updated On :19 டிசம்பர் 2015, 10:59 am

எஸ். வெட்கட்ராமன்

சோழ தேசத்தில் குரு பக்தியை பரவச் செய்யும்த பொருட்டு சிவகாளிபுரம் என்னும் சேங்காலிபுரத்தில் ப்ரம்மீபூத ஸ்ரீராமானந்த ப்ரம்மேந்திர ஸ்வாமிகள் ஸ்ரீ தத்தகுடீரத்தில் ஸ்தாபித்த ஸ்ரீ தத்த பாதுகைகள்,

ஸ்ரீ தத்த விக்ரஹம், மந்த்ர ஸம்புடித ஸ்ரீ தத்தாத்ரேய யந்த்ரம் ஸ்ரீ கார்த்தவீர்யாஜூன யந்த்ரம் முதலியவைகளை ப்ரதிஷ்டை செய்து 65 வருடங்கள் ஆகின்றன.

மேலும் ஸ்ரீ ஸத்ருருவின் அனுக்ரஹத்துடன் ஈச்வர க்ருமைபயால் நிச்சயித்து நிகழும் ஸ்ரீ மன்மத வருஷம் மார்கழி மாதம் 5-ம் தேதி (21-12-2015) திங்கட்கிழமை காலையில் 66-வது ஸ்ரீ தத்த ஜெயந்தி

வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீ கனபதி ஹோமத்துடன், லக்ஷார்ச்சனை ஆரம்பித்து மார்கழி மாதம் 8-ம் தேதி (21-12-2015) வியாழக்கிழமை லக்ஷார்ச்சனை பூர்த்தி செய்யப்படும்.

மறுநாள் மார்கழி மாதம் 9-ம் தேதி (25-12-2015) வெள்ளிக்கிழமை ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு ஜெயந்தி வைபவம். அன்று ஸ்ரீருத்ர ஏகாதசி. ஸுவாஹஸினி பூஜை, வஸோர்த்தாரா ஹோமத்துடன் பூர்த்தி செய்யப்படும். மறுநாள் மார்கழி 10-ம் தேதி (26-12-2015) சனிக்கிழமை ஸ்ரீ தத்தாத்ரேயருக்கு தொட்டில் உத்ஸவமும், பாலுட்டும் வைபவமும் நடைபெறும்.

மேலும் தகவல்களுக்கு 04366-260819, 9487292481- நாகசுப்ரமணியன், 04366 - 260192, 9487171149 - என்.வெங்கட்ராமன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.