பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஸ்ரீ ராதா கல்யாண மகோத்ஸவம்

ஸ்திரவாஸா ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண 25-ம் ஆண்டு வெள்ளிவிழா மற்றும் ஸ்ரீஸத்யஸாய் ஸமிதி இணைந்து

News image
Updated On :31 டிசம்பர் 2015, 9:28 am

எஸ். வெட்கட்ராமன்

ஸ்திரவாஸா ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயண 25-ம் ஆண்டு வெள்ளிவிழா மற்றும் ஸ்ரீஸத்யஸாய் ஸமிதி இணைந்து நடத்தும் ஸ்ரீ ராதா கல்யாண மகோத்சவ வைபவம் 2016 ஜன 1,2,3 தேதிகளில் பழைய பல்லாவரம் பெருமாள் கோயில் வீதியில் அமைந்திருக்கும். ஸ்ரீயாக்ஞவல்க்ய சபா மண்டபத்தில் நடைபெறுகின்றது.

நிகழ்ச்சிகள்:

1.1.16 மாலை 6.30 மணி - ஸ்ரீ மகா பெரியவாள் மகிமை உபன்யாஸம் - ஸ்ரீ கணேச சர்மா பங்கேற்பு

2.1.16 காலை 9.00 மணி - அஷ்டபதி பஜனை - ஞானேஷ்வர பாகவதர் குழுவினர்கள், மாலை 5.30 மணி - அபங்க கீர்த்தனம் - கடையநல்லூர் ஸ்ரீ துக்காராம் கணபதி பங்கேற்பு

3.1.16 காலை 9.00 மணி - ராதாகல்யான மகோத்சவம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.