மாதர்மண்டலியினர் நடத்தும் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாணம்
பாகவத சம்பிரதாயப்படி பஜனோத்ஸவ பத்ததியில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மகோத்சவம் சென்னை அபிராமபுரத்தில் உள்ள


பாகவத சம்பிரதாயப்படி பஜனோத்ஸவ பத்ததியில் ஸ்ரீ ராதாமாதவ திருக்கல்யாண மகோத்சவம் சென்னை அபிராமபுரத்தில் உள்ள ஸ்ரீ சங்கர குருகுலத்தில் மார்ச் 6 முதல் 8 வரை நடைபெறுகின்றது. இதன் சிறப்பு அம்சம். மார்ச் 8ம் தேதி நடைபெறும் திருக்கல்யாணம் முற்றிலும் பெண்களே பங்கேற்று நடத்துகிறார்கள் என்பதே.
நிகழ்ச்சி விவரங்கள்:
6.3.15 (வெள்ளிக்கிழமை) - காலை 10 மணி - உடையாளூர் கல்யாணராமபாகவதர் குழுவினரின் நாமசங்கீர்த்தனம்
மாலை 6.30 மணி - டாக்டர் கணேஷ் குழுவினரின் நாம சங்கீர்த்தனம்
7.3.15 (சனிக்கிழமை) - காலை 9 மணி - ஓ.எஸ்.சுந்தரபாகவதர் குழுவினரின் அஷ்டபதி பஜனை
மாலை 6.30 மணி - ஓ.எஸ்.மோகன், ஓ.எஸ் முகுந்தன் ஸ்ரீராம் நடேசன் பாகவதர்கள் குழுவினரின் திவ்யநாம சங்கீர்த்தனம்.
8.3.15 (ஞாயிற்றுக்கிழமை) - காலை 8.30 மணி - ஸ்ரீராதாமாதவ விவாஹ மகோத்சவம் - ஸ்ரீமதி கல்யாணி மார்க்கபந்து மற்றும் ஞானானந்த மண்டலியினர் பங்கேற்று நடத்துகிறார்கள்.
மாலை 6.30 மணி - கடலூர் கோபி பாகவதர் குழுவினர் நடத்தும் பக்தசரித்திரம் மற்றும் ஆஞ்சநேய உத்சவம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...