பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

சௌந்தர்யபுரத்தில் நூதன ஆஞ்சநேய பிரதிஷ்டை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மாவட்டத்தி ஸெளந்தர்யபுரம் கிராமத்தில் உள்ளது

News image
Updated On :7 செப்டம்பர் 2015, 7:17 am

எஸ். வெட்கட்ராமன்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மாவட்டத்தி ஸெளந்தர்யபுரம் கிராமத்தில் உள்ளது பழமையான அருள்மிகு அம்புஜவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயிலில் தாயார் சந்நதிக்கு அருகில் அக்காலத்திலேயே பிரதிஷ்டையாகி உள்ளது ஸ்ரீ பத்மசக்கரம் வேறு எந்த வைணவ திருக்கோயிலிலும் இவ்விதமான அமைப்பை தரிசனம் செய்ய இயலாது. இதனை வணங்கியவர்களுக்கு ஸ்ரீ லக்ஷ்மிகடாக்ஷத்தை அளிக்கவல்லது. கிரக பீடைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. 44 பத்ம தளங்களைக் கொண்டு இந்த பத்ம சக்கரத்திற்கு சந்நதி அமைக்கப்பட்டு அதனுடைய சம்ப்ரோஷணம் சமீபத்தில் நிறைவடைந்தது.

இச்சந்நதியை தரிசிக்க விரும்புவோர் காஞ்சிபுரத்தில் இருந்து 33 கி-மீ வந்தவாசி அருகில் தென்னாங்கூர் பாண்டுரங்கன் திருக்கோயிலுக்கு 5 கி.மீ தூரத்தில் உள்ளது. வந்தாவாசியிலிருந்து மினிபஸ் வசதி உண்டு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.