பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஸ்ரீ செல்வ நம்பிகள் திரு ஆவணி திரு அவதார விழா

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் பெருங்கருணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூமி நீளா

News image
Updated On :7 செப்டம்பர் 2015, 7:30 am

எஸ். வெட்கட்ராமன்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் பெருங்கருணை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பூமி நீளா பெருந்தேவி கோதாநாயகி சமேத வரதராஜப் பெருமான் திருக்கோயிலில் வைணவ குருமார்களில் ஒருவரான ஸ்ரீ செல்வ நம்பிகளின் திரு ஆவாணி திரு அவதாரத் திருவிழா செப்டம்பர் 7, 8, 9 மூன்று நாட்களிலும் நடைபெறுகின்றது. பெரியாழ்வாரால் 'செல்வன்' என்று செல்வநம்பிகள் செப்டம்பர் 9 திருநட்சத்திர திருமஞ்சனம் நடைபெறுகின்றது. ஏற்பாடுகளை ஸ்ரீ சுந்தரவரதராஜப் பெருமான் சேவாசங்கம் விரிவாகச் செய்துள்ளது.

மேலும் தகவல்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி 9176260507.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.