45-ம் ஆண்டு ஸ்ரீ ராம நவமி ஜனனோத்ஸவம்
குரோம்பேட்டை, கிருஷ்ணா நகரில் ஸ்ரீ ராமபக்த சமோஜத்தின் ஆதரவில் 45-ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி ஜனனோத்ஸவம் ஏப்ரல் 13 தொடங்கி நடைபெற்று வருகின்றது.


குரோம்பேட்டை, கிருஷ்ணா நகரில் ஸ்ரீ ராமபக்த சமோஜத்தின் ஆதரவில் 45-ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி ஜனனோத்ஸவம் ஏப்ரல் 13 தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதனையொட்டி நடைபெறும் நிகழ்ச்சிகள் தினசரி மாலை,
ஏப்ரல் 18, 19 - ஸ்ரீராம அஷ்டபதி பஜன்
ஸ்ரீதியாகராஜ இராமாயணம் - ஸங்கீத உபன்யாசம்
கதிராமங்கலம் கணேசன், கல்லூர் காசிராமன் பங்கேற்பு.
ஏப்ரல் 20,21 - ஸ்ரீ ஜெயதேவர் அஷ்டதி பஜன்
ஸ்ரீதியாகராஜ இராமாயணம் - ஸங்கீத உபன்யாசம்
ஏப்ரல் 22 - தியாகராஜ பஞ்சரத்ன கீர்த்தனைகள் திருமதி மீராசங்கரன் குழுவினர் பங்கேற்பு
ஏப்ரல் 23 இரவு 10 மணி - திவ்யநாம பஜன்
ஏப்ரல் 24 காலை 9 மணி - ஸ்ரீஸீதாராம கல்யாணம் செங்கல்பட்டு ஸ்ரீ ஸத்குரு பஜன் மண்டலியினர் பங்கேற்பு
இரவு 7 மணி - ஸ்ரீ ஆஞ்சநேயர் உத்சவம்
மேலும் தகவல்களுக்கு சமாஜத்தின் காரியதரிசியை செல்: 9445637418 ஐ தொடர்பு கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...