விழுப்புரம் ஸ்ரீபிரஸன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் நாளை தங்க கருட வாகனம்

Published on
Updated on
1 min read


விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் உள்ள பாதூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு அலர்மேல்மங்கா நாயிகா சமேத ஸ்ரீபிரஸன்ன வெங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 16- தங்க கருட வாகனம், செப்டம்பர் 18- திருக்கல்யாணம் போன்றவை நடைபெறும்.

தொடர்புக்கு: 97519 84402 / 96773 34550.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com