
சென்னையை அடுத்த புழல், காந்தி தெருவில் அமைந்துள்ள அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகி, கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீஏகவல்லி அம்மன் கோயிலில் கோஷ்ட மூர்த்தங்களுக்கு புதிய சந்நிதிகள் அமைக்கப்பெற்று, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் பிப்.24-ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறும். யாகசாலை பூஜைகள் 22-இல் தொடங்குகின்றன.
ஆலய நிர்வாகி புழல் கே.கஜேந்திரன், சிவஸ்ரீ கயிலை மணி யு.நடராஜ குருக்கள், அர்ச்சகர் ஏ.யோகேஷ், சிதம்பரம் ஸ்தபதி கே.கணேசன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
தொடர்புக்கு: 9941861869.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.