ஸ்ரீவிஜய கோபால யதி சுவாமிகள் ஆராதனை மகோற்சவம்
By DIN | Published On : 20th February 2021 03:04 PM | Last Updated : 20th February 2021 03:04 PM | அ+அ அ- |

நாகை மாவட்டம், திருப்புகலூர் அருகில், போலகம் கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜய கோபால யதி சுவாமிகள் அதிஷ்டான மண்டபத்தில் மகானின் ஆராதனை மகோற்சவம் பிப்ரவரி 17-இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிப். 24-இல் மாசி சுக்லதுவாதசி ஆராதனை, 25-இல் ராதா கல்யாணம், 26-இல் ஆஞ்சநேய உற்சவம் நடைபெறும்.
மேலும் தகவல்களுக்கு: 9600764606 / 9629136638.