

வரகூர் புண்ணியபூமி டிரஸ்ட் சார்பில் ஸத்குரு ஸ்ரீநாராயண தீர்த்தர் ஆராதனையை முன்னிட்டு, "சென்னையில் வரகூர்' என்ற பெயரில் ஸ்ரீகிருஷ்ண லீலா தரங்கிணீ கீதங்கள், வேதபாராயணம் நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயில் அருகேயுள்ள ஸ்ரீராஜகோபால் ஸ்வாமி சத்திரத்தில் மார்ச் 4,5-ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன.
தொடர்புக்கு - 95000 48872.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.