
செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் அருள்மிகு பாடலாத்திரி நரஸிம்ம பெருமான் கோயிலில் மார்ச் 4 முதல் 8-ஆம் தேதி வரை தெப்ப உத்ஸவமும், மார்ச் 9 முதல் 13 வரை தவன உத்ஸவமும் நடைபெறுகின்றன.
மகா குரு பூஜை விழுப்புரம் மாவட்டம், சின்னபாபு சமுத்திரம் மகான் படேசாயுபு ஜீவ சமாதி சித்தர் பீடத்தில் 157-ஆம் ஆண்டு மகா குரு பூஜை மார்ச் 5}ஆம் தேதி காலை 7 மணிக்குத் தொடங்கி, நடைபெறுகிறது.
கொடை விழா
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை- இருக்கன்குடி சாலையில் உள்ள ஸ்ரீ பார்வதி அம்மன், ஸ்ரீ சுடலை மாடசுவாமி கோயிலில் மாசி களரி கொடை விழா மார்ச் 10 முதல் 13}ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.