நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

சுவாமிமலை, சுவாமிநாத சுவாமி  திருத்தலத்தில் ஆருத்ரா  தினத்தை முன்னிட்டு  அருள்மிகு பாகுலேய சுப்ரமணியர் சுவாமி வீதியுலா

கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலையில்  எழுந்தருளியுள்ள, அருள்மிகு சுவாமிநாத சுவாமி  திருக்கோயிலில்  மார்கழி மாத  திருவாதிரை ஆருத்ரா தினத்தினையொட்டி  அன்று காலை

News image
Updated On :25 டிசம்பர் 2018, 9:35 am IST

கும்பகோணம் அடுத்துள்ள சுவாமிமலையில்  எழுந்தருளியுள்ள, அருள்மிகு சுவாமிநாத சுவாமி  திருக்கோயிலில்  மார்கழி மாத  திருவாதிரை ஆருத்ரா தினத்தினையொட்டி  அன்று காலை அருள்மிகு தேவசேனா சமேத,  பாகுலேய சுப்ரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா புறப்பாடு  மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. 

இவ்விழா ஏற்பாட்டினை திருக்கோயில் நிர்வாகம் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தார்கள். 


குடந்தை ப.சரவணன் 9443171383

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.