சனிக்கு 2 அல்லது 12-ல் ராகு இருந்தால் 28 வயதில் திருமணம் நடைபெறும். இந்த ஜாதகர்களுக்கு மனைவி வந்த நேரம் மங்கலம் பொங்கும். செல்வம் கொழிக்கும் நேரமாகும். சனிக்கு 2-12-7-ல் எந்தக் கிரகமும் இல்லாமல் இருக்குமானால் வாழ்க்கை வளமானதாக அமையாது.
சனிபகவான் பெண்கள் ஜாதகத்தில் லக்னத்தையும் ராசியைப் பார்த்தாலும், 7-ம் பாவத்தையும், ராசியைப் பார்த்தாலும் 7-ம் அதிபதியையும், லக்னாதிபதியை பார்த்தாலும் இளமையில் விதவையாகும் நிலை ஏற்படும்.
தம்பதிகள் இருவரும் தாய்க்கு தாயாய், நட்புக்கு இலக்கணமாய், கருத்தொருமித்த ஜோடிகளால், காதல் வசப்படும் யோகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.
• இருவரின் லக்னமும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்.
• இருவரின் சந்திரனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்
• இருவரின் சூரியனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்
• இருவரின் புதனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்
• இருவரின் குருவும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்
• இருவரின் சுக்கிரனும் ஒன்றுக்கொன்று திரிகோணமாய் அமைவது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும்
• புதன் - செவ்வாய் - ஒரு ஒன்றுக்கொன்று 60 பாகை வித்தியாசத்தில் இருப்பது நலம் தரும் திருமண வாழ்க்கையைத் தரும்.
• லக்னம், சந்திரன், சூரியன், புதன் ஒன்றுக்கொன்று 7-7 ஆக அமைவது இருவரும் காதல் கொள்ளும் நிலையாகும்.
• இருவரின் லக்னமும், சந்திரனும், சூரியனும் ஒரே ராசி, பாகையில் அமைந்தால் இருமனமும் ஒருமனமாக அமையும் யோகம்.
• இருவரின் ஜாதகத்தில் சந்திரனும், லக்னமும், புதன் வீட்டில் குரு வீட்டில், செவ்வாய் வீட்டில், சுக்கிரன் வீட்டில் அமைவது சிறப்பான திருமண வாழ்க்கையைத் தரும்.
• ஒருவரின் சூரியன் இருக்கும் ராசியில் மற்றவரின் சந்திரன் இருப்பது நல்உறவைத் தரும்.
• இருவரின் லக்னமும், சந்திரனும் ஒன்றுக்கொன்று 6-8 ஆகவோ, 2-12 ஆகவோ அமைவது இருவருக்கும் கருத்து வேறுபாட்டைத் தரும். வேற்றுமையும் தொடர் கதையாய் தொடரும் என்பதாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தஞ்சை பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

மெட்ரோ விவகாரத்தில் அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி பொய் பேசுகிறார்கள்: அண்ணாமலை

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


