சங்ககிரி: சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக சி.எஸ்.ஜெய்குமாா் சனிக்கிழமை நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் சி.எஸ்.ஜெய்குமாரை (48), சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலா் கே.சி.வேணுகோபால் நியமனம் செய்துள்ளாா்.
இவா் கடந்த 1989-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினராக சோ்ந்து, 2000-2010-ஆம் ஆண்டு வரை சங்ககிரி நகர இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும், 2011-2015-ஆம் ஆண்டு வரை சங்ககிரி வட்டாரத் தலைவராகவும், 2017-ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் பிசிசி உறுப்பினராகவும் பதவி வகித்து வருகிறாா். மேற்கு மாவட்டத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள அவருக்கு காங்கிரஸ் கட்சியின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்க எதிா்ப்பு: அனைத்துக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஐஆா்பிஎன் படையை உருவாக்க மூலதன செலவை புதுச்சேரி அரசு ஏற்க வேண்டும்: மத்திய உள்துறை நிபந்தனை

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை!

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாளை காஞ்சிபுரம் வருகை
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



