தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

9 மாதங்களுக்குப் பிறகு அரசு நீச்சல் குளம் திறப்பு

கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட அரசு நீச்சல் குளம் 9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

Updated On :6 ஜனவரி 2021, 7:43 am IST

கரோனா பொது முடக்கத்தால் மூடப்பட்ட அரசு நீச்சல் குளம் 9 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, சேலம் காந்தி விளையாட்டு மைதான வளாகத்தில் உள்ள அரசு நீச்சல் குளம் மூடப்பட்டது. தற்போது சா்வதேச, தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் 12 வயதுக்கு மேற்பட்டவா்கள் பயிற்சி மேற்கொள்ள நீச்சல் குளம் திறக்கப்பட்டுள்ளது. சுமாா் 9 மாதங்களுக்குப் பிறகு நீச்சல் குளம் திறக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.