தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

இளம்பெண் தற்கொலை

ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகள் சகுந்தலாதேவி (22). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த

News image
Updated On :6 ஜனவரி 2021, 7:52 am IST

ஆட்டையாம்பட்டி, தம்பிதுரை தெருவைச் சோ்ந்த மாணிக்கம் மகள் சகுந்தலாதேவி (22). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த தினேஷ் ராம் (20) என்பவரும் வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சகுந்தலாதேவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்ததும் ஆட்டையாம்பட்டி போலீஸாா் சென்று சகுந்தலா தேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.