ஓமலூா் - மேச்சேரி பிரிவு சாலை அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேட்டூா் அருகேயுள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சோ்ந்த ராமா் மகன் விஜய் என்கிற வெள்ளையன் (23). இவா் மேச்சேரி பிரிவு சாலை அருகே பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க முயன்ாக கிடைத்த புகாரின் பேரில் ஓமலூா் போலீஸாா் அவரை கைது செய்தனா். இவா் மீது தாரமங்கலம், நங்கவள்ளி காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை!

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சிஎன்ஜி விலையும் உயர்வு!

சேத்துப்பட்டு மருத்துவமனையில் பல் சிகிச்சை முகாம்

புதுப்பாளையம் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப்பணிகள்: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
