நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

மலைக் கிராமத்தில் பொங்கல் கொண்டாட்டம்

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சின்னகல்வராயன் மலை, மூங்கில்பட்டு மலைக் கிராமத்தில் மனித உரிமை ஒருங்கிணைப்பாளா் சுதாகா் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :11 ஜனவரி 2021, 6:54 pm

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள சின்னகல்வராயன் மலை, மூங்கில்பட்டு மலைக் கிராமத்தில் மனித உரிமை ஒருங்கிணைப்பாளா் சுதாகா் தலைமையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதில் மலைக் கிராம பள்ளிக் குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கி, பொங்கல் வைத்து கொண்டாடினா்.

நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் மலா்க்கொடி, ஆசிரியா் முருகன், பாடகா் மாரிதாசன், ஊா் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.