கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

உரூஸ், நல்லிணக்க விழா கொடியேற்றம்

ஆத்தூரில் 464ஆம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க விழா கொடியேற்றம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On :16 ஜனவரி 2021, 7:40 am IST

ஆத்தூரில் 464ஆம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்க விழா கொடியேற்றம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

ஆத்தூரில் சையத் ஷாஹூல் அவுலியாவின் (நாகூா் மீரான்) 464ஆ ம் ஆண்டு உரூஸ் மற்றும் கந்தூரி மத நல்லிணக்கவிழா கொடியேற்றம் முத்தவல்லி ஜனாப் ஏ.அன்சா்பாஷா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நகர சிறுபான்மை பிரிவு பொருளாளா் பி.மக்பூல்பாஷா, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.முஸ்தபா, டி.முஸ்தபா, சி.காதா்பாஷா, எம்.ரஹிமான், எஸ். பாபு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.