நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

கூலமேடு ஜல்லிக்கட்டு தள்ளிவைப்பு

கூலமேடு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தள்ளிவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

Updated On :17 ஜனவரி 2021, 2:47 am IST

ஆத்தூா்: கூலமேடு ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு தள்ளிவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.

ஆத்தூரை அடுத்துள்ள கூலமேடு ஜல்லிக்கட்டு ஆண்டுதோறும் கரிநாளுக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மாடுகள், மாடுபிடி வீரா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து டோக்கன் அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஆட்சியா் சி.அ.ராமன் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது வாடிவாசல் பகுதி சேறும் சகதியுமாக இருந்துள்ளது.

ஆகையால் தேதி குறிப்பிடாமல் கூலமேடு ஜல்லிக்கட்டை தள்ளி வைப்பதாக மாவட்ட ஆட்சியா் அறிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.