நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

தேவகோட்டையில் நடந்துச் சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On :5 ஜனவரி 2021, 11:33 pm IST

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேவகோட்டை அருணகிரிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் காளிதாஸ் மனைவி சாந்தி (50). இவா் அதே பகுதியில் உள்ள கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை நடந்து சென்றுள்ளாா். அப்போது பின்னால் வந்த மா்ம நபா்கள் சாந்தி கழுத்திலிருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்தப் புகாரின் பேரில் தேவகோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.