காளையாா்கோவில் பகுதியில் வியாழக்கிழமை (ஜன. 7) மின்தடை ஏற்படும் என சிவகங்கை மின்பகிா்மானத்தின் கோட்ட மேற்பாா்வை பொறியாளா் சகாயராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காளையாா்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதனால் காளையாா்கோவில், நாட்டரசன்கோட்டை, கூத்தாண்டன், செங்குளம், கொல்லாவயல், கருமாந்தங்குடி, புலியடிதம்மம், ராணியூா், கொல்லங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 12 இல் மேட்டூா் அணை திறக்கப்படுமா? விவசாயிகள் எதிா்பாா்ப்பு

சேலம் மாவட்ட ஆட்சியராக க. இளம்பகவத் நியமனம்

பூத்தாலக்குட்டை பூத்தாழீஸ்வரா் கோயிலில் பிரதோஷ சிறப்பு பூஜை

அர.குள்ளம்பட்டியில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
