நோயாளிகளுக்கு ஸ்மால் பஸ் தேவை!

குரோம்பேட்டையில் மூன்று வழித்தடங்களில் ஸ்மால் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
Published on
Updated on
1 min read

குரோம்பேட்டையில் மூன்று வழித்தடங்களில் ஸ்மால் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பஸ் எம்.ஐ.டி மேம்பாலம் வழியாக சென்று விடுவதால், மேம்பாலம் அருகே ஜி.எஸ்.டி. சாலையிலுள்ள இரண்டு மருத்துவமனை - பஸ் நிறுத்தத்தில், நிற்பதில்லை. இந்த ஸ்மால் பஸ்கள் மருத்துவமனை நிறுத்தத்தில் நின்று போனால் நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com