விவாதமேடை

"அர​சி‌ன் வரு​மா​ன‌‌த்​தி‌ற்​காக தமி​ழக அரசு மீ‌ண்​டு‌ம் லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌யை கொ‌ண்​டு வர வே‌ண்​டு‌ம் எ‌ன்​கிற‌ கருத்து சரி​யா​ன‌தா?'​ என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

அர​சி‌ன் வரு​மா​ன‌‌த்​தி‌ற்​காக தமி​ழக அரசு மீ‌ண்​டு‌ம் லா‌ட்டரி சீ‌ட்டு முû‌ற‌​û‌ய‌க் கொ‌ண்​டு​வர வே‌ண்​டு‌ம் எ‌ன்​கிற‌ கரு‌த்து சரி​ய‌ல்ல.

23-06-2021

கடந்த வாரம் கேட்கப்பட்ட "நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவிக்கலாம் என்கிற கருத்து ஏற்புடையதா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் வகையில் தகுதியுள்ள சிறைக்கைதிகளை இடைக்காலமாக விடுவிக்கலாம் என்கிற கருத்து வரவேற்கத்தக்கது. காரணம், அவர்களும் வாழ வேண்டியவர்கள்

26-05-2021

கடந்த வாரம் கேட்கப்பட்ட "மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்கிற யோசனை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற யோசனை சரியல்ல. தேர்தலில் போட்டியிடுவது என்பது ஒருவரின் ஜனநாயக உரிமையாகும்.

19-05-2021

"தமிழகத்தை மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்று கூறப்படும் யோசனை ஏற்கத்தக்கதா?'

தமிழகத்தை மூன்று மாநிலங்களாகப் பிரிக்கும்போது நிர்வாகச் செலவு தேவையில்லாமல் அதிகரிக்கும். இதுவரை மாநிலங்களைப் பிரித்தது மொழியின் அடிப்படையில் மொழிவாரி மாநிலங்களாகத்தான்.

05-05-2021

"தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற யோசனை சரியானதா?'

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்கிற யோசனை சரியானதுதான்.

21-04-2021

கடந்த வாரம் கேட்கப்பட்ட "தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற யோசனை சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்கிற யோசனை சரியல்ல. சமூகப் பணிக்கு உச்சபட்ச வயது வரம்பு நிர்ணயிக்கத் தேவையில்லை.

07-04-2021

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை