ம.பொ.சிவஞானத்தின் 16-ம் ஆண்டு நினைவு நாள் விழா. தலைமை: எஸ்.கே.பாலசுப்பிரமணியம்; பங்கேற்பு: ஊரன் அடிகள், ம.பொ.சி.தி.பரமேசுவரி, இல.கணேசன், பெ.சு.மணி, ஏ.நடராஜன், அரங்கநாதன், ஆ.கோபாலகிருஷ்ணன், ஜெகதீஸ்வரி திருநாவுக்கரசு; இடம்: ஆர்.கே.சாமி அரங்கம், மயிலாப்பூர் சிவகாமி கலாலயா மேல்நிலைப் பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை-4; 3.10.11. மாலை 5.30.
இராமாயணத் தொடர் சொற் பொழிவு. 3.10.11 முதல் 7.10.11 வரை ஐந்து நாள்கள். தலைமை: எம்.எஸ்.எம்.முத்துச் செட்டியார்; பங்கேற்பு: அரு.சோமசுந்தரன், நீலா, தையல்நாயகி, இராம.நாராயணன், எம்.எஸ்.எம்.சோமு; இடம்: ஸ்ரீசித்திவிநாயகர் கோயில், புது அரிமளம்; மாலை 6.00.
சங்கத் தமிழ்ப் பேரவை நடத்தும் 43-வது மாதக் கூட்டம். தலைமை: சி.மாதவன்; பங்கேற்பு: மூ.ச.சுப்பிரமணியன், வினைதீர்த்தான், இரா.ஜீவா; இடம்: மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, கே.ஜி.வளாகம், காரைக்குடி-1; 8.10.11. மாலை 6.00.
"கவிதைச் சிறகுகள்' நான்காம் ஆண்டு விழா மற்றும் அப்துல் ரகுமான் விருது வழங்கும் விழா. தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: சொ.பத்மநாபன், பட்டு ராசபாரதி, அரிமா குப்புசாமி, திருவை பாபு, ஆரணி வேந்தன், அப்துல் ரகுமான், சித்திரகவி மல்லபிள்ளை, வசந்தப்பிரியன், கோ.பார்த்தசாரதி, மலர்மகன், லிங்கராசா, கோ.கருணாகரன், தட்சிணாமூர்த்தி, மஞ்சுளா தியாகராஜன், சீனிரவிபாரதி, கவிச்செல்வன், எழிலன்; இடம்: இந்திரா நகர் இளைஞர் விடுதி, சென்னை-20; 8.10.11. காலை 9.30.
எழில்கலை மன்றம் நடத்தும் அக்டோபர் மாத நிகழ்ச்சி மற்றும் கவியரங்கம். தலைமை: வேணு குணசேகரன்; பங்கேற்பு: பா.வே.கோ., இளையபாரதி, செ.கதிரவன், வேங்கடலட்சுமி ராமர், சொர்ணபாரதி, சிலம்பொலி இராமராசன், அருள்நம்பி, சீனி ரவிபாரதி; இடம்: வ.உ.சி. பள்ளி, 25, பட்டேல் சாலை, பெரம்பூர், சென்னை-11; 8.10.11 மாலை 6.00.
தலைநகர்த் தமிழ்ச் சங்கம் நடத்தும் சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு. பங்கேற்பு: கா.சுப்பையா, முகிலை இராசபாண்டியன், செ.தமிழ்ச்சித்தன், த.சுந்தரராசன், ஞா.ஸ்ரீதரன், ஜெகதீசன், வெற்றியழகன், புஞ்சைத்தமிழரசன், கோட்டீசுவரன், நாகலிங்கம், ம.கணபதி, க.மணிமேகலை; இடம்: பேராசிரியர் மெய்யப்பனார் நூலகம் வள்ளல் கு.வெள்ளைச்சாமி அரங்கம்; 8.10.11. மாலை 5.00.
உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. நிகழ்த்துபவர்: இரா.கலியபெருமாள்; இடம்: வீரராகவ மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்; 9.10.11. மாலை 5.00.
வானகப் பதிப்பகம் நடத்தும் முத்தொள்ளாயிரம் நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் அறிமுகக் கூட்டம். மொழிபெயர்ப்பாளர்: ம.இலெ.தங்கப்பா; பங்கேற்பு: த.செங்கதிர், க.பஞ்சாங்கம், நிர்மல் செல்வமணி, ய.மணிகண்டன், தங்க.செயராமன், ஆ.அரிமாப்பாமகன், த.விண்மீன் பாண்டியன்; இடம்: புதுவைத் தமிழ்ச் சங்கம், வள்ளலார் சாலை, வேங்கடா நகர், புதுச்சேரி-11; 9.10.11. மாலை 6.00.
கவி ஓவியா மாத இதழ் நடத்தும் இலக்கியத் திருவிழா மற்றும் கவியரங்கம். தலைமை: ஜெயபாஸ்கரன்; பங்கேற்பு: கோபிநாத், மணி எழிலன், ப.கண்ணையா, இளையபாரதி, கி.சதாசிவம், மன்னை பாசந்தி; இடம்: தேவநேயப்பாவாணர் நூலகச் சிற்றரங்கம், அண்ணாசாலை, சென்னை-2; 9.10.11. காலை 9.30.
அடையாறு திருக்குறள் பேரவையும் அடையாறு காந்திநகர் வட்டார நூலக வாசகர் வட்டமும் இணைந்து நடத்தும் திருக்குறள் சிந்தனை அரங்கம். தலைமை: கா.வேழவேந்தன்; பங்கேற்பு: சின்னான்ராசா, சொ.பத்மநாபன், மு.கோ.ஏழுமலை, கோ.சுப்பிரமணியன், மே.து.இராசுக்குமார், எம்.ஆர்.எலிசபெத், நா.இராதாகிருட்டிணன்; இடம்: வட்டார நூலகம், 76, 4-வது முதன்மைச் சாலை, காந்திநகர், அடையாறு, சென்னை-20; 9.10.11. மாலை 4.45.
தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடத்தும் விவாத அரங்கம். தலைமை: முகிலை இராசபாண்டியன்; பங்கேற்பு: கண்மணிபிரியா, பொருநை மாயன், பாபுஜி, வ.கந்தசாமி; இடம்: கே.பி.துரை அரங்கம், நங்கைநல்லூர்; 9.10.11. மாலை 5.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.