
யாம் துஞ்சலமே (இலக்கியம் - சமூகக் கட்டுரைகள்) - இரா. கதிரவன்; பக்.196; ரூ.230; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆ 99404 46650.
சொற்கள் மீட்டிய இசை - தங்கம் மூர்த்தி; பக்.208; ரூ.200; அகநி வெளியீடு, வந்தவாசி- 604 408; ✆ 94443 60421.
சக்தி வழிபாடு - பேராசிரியர் இரா.சீனிவாசன்; பக்.511; ரூ.550; காவ்யா, சென்னை-14; ✆ 98404 80232.
பாசப்பறவைகள் - டாக்டர் வி.ஜி.சந்தோஷம்; பக்.235; ரூ.180; சந்தனம்மாள் பதிப்பகம், சென்னை-15; ✆ 044- 6625 9999.
டால்ஸ்டாய் - மு.பழனி இராகுலதாசன்; பக்.36; ரூ.40; காலம் வெளியீடு, மதுரை- 625 002; ✆ 94430 78339.
ஆழ்மனக் காதல் (குறுநாவல் தொகுப்பு) - ப.சிவராமன் (ஷிவராம்); பக்.344; ரூ.350; ப.சிவராமன் வெளியீடு, சென்னை-70; ✆ 99404 74402.
அன்னமழகி - அண்டனூர் சுரா; பக்.240; ரூ.250; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17; ✆ 74022 22787.
வீரப்பன் பெயரால் மனித வேட்டை- பாலமுரளிவர்மன்; பக்.126; ரூ.150; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; ✆ 99404 46650.
அமெரிக்கா அகிலத்தை மிரட்டும் ஆதிக்க வரலாறு - ஜெகாதா; பக்.424; ரூ.450; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 94440 47786.
பூநானூறு - கவியருவி அப்துல் காதர்; பக்.576; ரூ.600; நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 94440 47786.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.