வரப்பெற்றோம் (02-06-2025)

பாரதி திருநாள்-சுதேசமித்திரன் நினைவு அஞ்சலிகள்
வரப்பெற்றோம் (02-06-2025)
Published on
Updated on
1 min read

பாரதி திருநாள்-சுதேசமித்திரன் நினைவு அஞ்சலிகள் - டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார்; பக். 255; ரூ.250, மணிவாசகர் பதிப்பகம், சென்னை 600104. ✆ 9380530884

மீன்கள் அலையும் ஏரி - கருமலை பழம் நீ; பக்.104; ரூ.110; நூலேணி பதிப்பகம், ✆ 9841236965

பாரதியும் கிறிஸ்தவமும் - ஜோரா மோசசு மைக்கேல் பாரடே ; பக். 116; ரூ.100; கிருபா பதிப்பகம், சென்னை 600073. ✆ 9003197577

தென்காசி இறசூல்பீவி அம்மாள் - செ.திவான்; பக். 66: ரூ. 70; ரெகான்-ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி-2 ✆ 90803 30200.

நக்சல்பாரி நினைவுகள் (நாவல்) - இரா.பாரதிநாதன்; பக். 120; ரூ. 160; புரட்சி பாரதி பதிப்பகம், சென்னை-55 ✆ 044- 26385272.

பணப் பழக்கம் வாழ்வை வளமாக்கும் திறவு கோல் - எஸ்.கார்த்திகேயன்; பக். 144; ரூ. 200; யா பப்ளிகேஷேன்ஸ், சென்னை-37 ✆ 98409 96745.

கல்வியாய் வந்த கடவுள் - யா.சாம்ராஜ்; பக். 176; ரூ. 175; கவிதா பப்ளிகேஷன், சென்னை-17 ✆ 044-42161657.

புவனேஷும் நானும்... (ஆசிரியரின் வகுப்பறை அனுபவங்கள்) -ஆனந்தி.ச; பக். 104; ரூ. 120; அகநி வெளியீடு, வந்தவாசி-408 ✆ 94443 60421.

குட்டீ ஸ்டோரீஸ் இந்தியத் திரைப் படங்கள் பாகம் 1- ப்ரஸன்னா; பக்.156; ரூ. 200; பிங்கா பதிப்பகம், சென்னை- 26 ✆ 99407 29480.

மாற்றம் நல்லது - எஸ்.பி.அண்ணாமலை; பக். 128; ரூ.160; யா பப்ளிகேஷன்ஸ், சென்னை 600037. 9840996745

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com