
புத்த சரிதம்; உ.வே.சாமிநாத ஐயர்; பக்.120; ரூ.150; கிழக்கு பதிப்பகம், சென்னை 600014. ✆9500045609
திராவிடச் செல்வர் இராபர்ட் கால்டுவெல்; முனைவர் ப.பாலசுப்பிரமணியன்; பக்.152; ரூ.125; அழகு பதிப்பகம், சென்னை-600049. ✆ 044 -26502086
அனுபவங்கள் ஐம்பது ஒரு வங்கி ஊழியரின் அலுவலக அனுபவங்கள்; பத்மஜா நாராயணன்; பக்.186; ரூ. 200; ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடு, சென்னை 600083. ✆ 9600398660
புற்றுநோய் பற்றிய புதிய தகவல்கள்!; விதுரன்; பக்.128; ரூ.120; மணிமேகலைப் பிரசுரம், சென்னை- 600017. ✆044-24342926
ஸ்ரீ சிவ மஹாபிரதோஷம் மகிமையும்-பூஜையும்; நாகர்கோவில் கிருஷ்ணன்; பக். 64; ரூ. 40; குமரன் பதிப்பகம், சென்னை 600017. ✆ 044 -2345 3742
வில்லியம் ஷேக்ஸ்பியர் ஒத்தெல்லோ கதைவடிவில் ; மோகன ரூபன் ; பக். 216; ரூ.200; அபிநயா பிரசுரம், சென்னை-600017. ✆ 97910 71218
ஹிட்லரின் வாழ்க்கை வரலாறு; என்.சிவராமன்; பக். 160; ரூ. 60; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-600049 ✆044-26507131
இஸ்லாமியர் தோற்றத்தில் இந்திய விடுதலைப்போர்; செ.திவான்; பக். 88; ரூ. 100; ரெகான் -ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி -627002. ✆ 90803 30200
குருபூஜையின் மகத்துவம்; இரா.கண்ணன் அடிகள்; பக்.108; ரூ.150; இரா.கண்ணன் அடிகள், அம்மாசத்திரம் அஞ்சல்-612103. ✆ 0435-299539
அப்பாஜி யுக்திக் கதைகள்; முல்லை பிஎல்.முத்தையா; பக்.48; ரூ.40; முல்லை பதிப்பகம், சென்னை 600040. ✆ 9840358301
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.