
புத்தனுக்காகக் காத்திருக்கும் போதி மரங்கள்-நந்தவனம் சந்திரசேகரன்; பக்.120; ரூ. 120; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி -620102. ✆ 94432 84823.
தமிழின் பெருஞ்சுவர்- பதிப்பாசிரியர்கள் ஆ.குழந்தை, வா.மு.சே. ஆண்டவர்; பக். 280; ரூ. 300; சேதுச்செல்வி பதிப்பகம், சென்னை-93. ✆ 94444 51750.
மா கவிஞன் மாயவநாதன் - செ.திவான்; பக். 100; ரூ.100; ரெகான் ரய்யா பதிப்பகம், திருநெல்வேலி -627002. ✆ 90803 30200.
எப்படிச் சொல்வேனடி?- சுபா; பக். 220; ரூ. 250; பூம்புகார் பதிப்பகம், சென்னை- 08. ✆ 044- 25267543.
கள்ளர் சரித்திரம்- ந.மு.வேங்கடசாமி நாட்டார்; பக்.128; ரூ.100; அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை-49. ✆ 044- 26507131.
புத்தநெறி கருத்தியல் திரைப்படங்கள்- மா.அமரேசன்; பக். 88; ரூ.110; அறம் பதிப்பகம், ஆரணி 632316. ✆ 91507 24997.
தமிழ்மொழியில் அன்பைக் குறிக்கும் 77 சொற்களும் அவற்றின் விளக்கமும்- தாமரை ஹரிபாபு; பக். 144; ரூ.150; மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17. ✆ 044- 24342926.
மரபினில் பூத்த மலர்கள்-கஸ்தூரி ராஜா; பக். 554; ரூ. 999; நோஷன் பிரஸ், சென்னை-08. ✆ 98402 45550.
உமணர் வாழ்வியல்- சகாய சசி; பக்.76; ரூ.80; ஆதாம் ஏவாள் பதிப்பகம், அன்னை நகர். ✆ 9487187193
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.