"ஹாட்ரிக்' கனவில் சூப்பர் கிங்ஸ்; முதல் பட்ட முயற்சியில் நைட் ரைடர்ஸ்!
சென்னை, மே 26: 5-வது ஐபிஎல் போட்டியின் இறுதி ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. "ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் கனவில் சென்னை சூப்பர் கிங்ஸýம், தலை (முதல்) பட்டத்தை வெல்லும் முனைப்







