சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஐ.பி.எல். போட்டிக்கு தயார்: கம்பீர்

ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கௌதம் கம்பீர்

News image
Updated On :21 மார்ச் 2013, 7:27 pm

ஐபிஎல் போட்டியில் விளையாட தயாராக இருப்பதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கம்பீர், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் ஐபிஎல் தொடக்க ஆட்டங்களில் விளையாடமாட்டார் என்று செய்திகள் வெளியாயின. இந்த நிலையில் இது தொடர்பாக டுவிட்டரில் கம்பீர் மேலும் கூறியிருப்பது: என்னை பாதித்துள்ள மஞ்சள் காமாலை மிக சாதாரணமானதுதான். அதனால் அடுத்த 4 அல்லது 5 நாள்களுக்குள் பூரண குணமடைந்துவிடுவேன் என்று நம்புகிறேன்' என குறிப்பிட்டுள்ளார். கம்பீரின் மேலாளர் இந்த செய்தியை உறுதிபடுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.