தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

அன்புள்ள சங்ககாராவுக்கு: விராட் கோலியின் வாழ்த்துக் கடிதம்!

அவர் கைப்பட எழுதிய மடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது பிசிசிஐ.

Updated On :24 ஆகஸ்ட் 2015, 12:25 pm

2-வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள சங்ககாராவுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி, வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

அவர் கைப்பட எழுதிய மடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது பிசிசிஐ.

அன்புள்ள சங்ககாராவுக்கு...

பல இளம் வீரர்களுக்கு நீங்கள் ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளீர்கள். நீங்கள் விளையாடிய அதே காலத்தில் நானும் விளையாடியது என் பாக்கியம். நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வாழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கோலி வாழ்த்துக் கடிதம் எழுதியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.