சீனாவின் புஸவ் நகரில் நடைபெற்று வரும் சீன ஒபன் பாட்மிண்டன் போட்டியின் இந்தியாவின் சாய்னா நெவால் காலி இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
உலக தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவின் சாய்னா நெவால் மலேசியாவைச் சேர்ந்த டீ-ஜிங-ஐ இன்று எதிர்கொண்டார்.
சுமார் 55 நிமிஷங்கள் நடைபெற்ற இப்போட்டியில் சாய்னா 21-10, 19-21, 21-19 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார். சானியா நெவால் சீன ஒப்பன் போட்டியின் நடப்பு சாம்பியனாவார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து 21-18, 18-21, 16-21 என்ற புள்ளிகள் கணக்கில் சீனாவின் சிக்ஸியன் வாங்-யிடம் தோல்வியடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!
இந்தியா நரகத்தின் குழியா? டிரம்ப்பின் கருத்தால் சர்ச்சை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


