தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

உலகக் கோப்பை வில்வித்தை: தங்கம் வென்றது இந்தியா

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் (காம்பவுன்ட்) அணி தங்கம் வென்றது.  

News image
Updated On :29 ஜனவரி 2024, 2:34 pm

தினமணி

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் (காம்பவுன்ட்) அணி தங்கம் வென்றது.  

சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் இந்த ஆண்டுக்கான முதல் உலகக் கோப்பை வில்வித்தை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக செல்பட்ட இந்திய அணி காலிறுதியில் ஈரானையும், அரையிறுதியில் அமெரிக்காவையும் தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்திய அணி கொலம்பியாவை சந்தித்தது.

இதிலும் அபார திறமையை வெளிப்படுத்திய இந்திய அணி 226-221 என்ற புள்ளிகள் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலம், இத்தொடரில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.