அஸ்வின் பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து; வெற்றியை நோக்கி இந்தியா
மூத்த வீரர் ராஸ் டெய்லர் 6 ரன்களுக்கு பெவிலியன் திரும்பிய நிலையில், மிச்சேல் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த நிக்கோல்ஸ், நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தார்.

அஸ்வின் பந்துவீச்சில் தடுமாறிய நியூசிலாந்து







