
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த நாடராஜன் தனது முதல் ரன்னை பதிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைசி வீரராக களமிறங்கிய நடராஜன் ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுத்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 336 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அறிமுக போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அரை சதமும் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.