ஆசிய விளையாட்டு: பாட்மிண்டனில் முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் பாட்மிண்டன் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டு: பாட்மிண்டனில்  முதல் முறையாக வெள்ளி வென்ற இந்தியா!
Published on
Updated on
1 min read

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் பாட்மிண்டன் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.

இறுதிப் போட்டியில் சீனாவை எதிர்கொண்ட இந்திய ஆடவர் பாட்மிண்டன் அணி 2-க்கு 3 என்ற கணக்கில் போராடி தோல்வியடைந்தது. 

ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் முறையாக இந்திய ஆடவர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com