ஒடிஸா-இன்டா் காசி டிரா...
இன்டா் காஷி-ஒடிஸா எஃப்சி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.
எம்ஜி ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக புணேயின் பாலேவாடி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இன்டா் காஷி-ஒடிஸா எஃப்சி அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது. காஷி தரப்பில் தோய் (89) ஒடிஸா தரப்பில் பிரதிக் 56) கோலடித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

