92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஆசியப் போட்டி: ஷரத் கமல், மனிகா பத்ரா தோல்வி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஷரத் கமல், மனிகா பத்ரா ஆகிய இருவரும் தோல்வியடைந்துள்ளார்கள்.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2018, 5:49 am

எழில்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ஷரத் கமல், மனிகா பத்ரா ஆகிய இருவரும் தோல்வியடைந்துள்ளார்கள்.

இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீனாவின் வாங் மன்யுவை எதிர்கொண்டார் மனிகா பத்ரா. 4-1 என்கிற செட் கணக்கில் மனிகா பத்ராவை வீழ்த்தினார் சீன வீராங்கனை. 

மற்றொரு ஆட்டத்தில் சீன தைபேவைச் சேர்ந்த சுவாங் சிஹ்யுவானை எதிர்கொண்டார் ஷரத் கமல். 4-2 என்கிற செட் கணக்கில் ஷரத் கமலை வீழ்த்தினார் சீன தைபே வீரர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.