அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

வெற்றியுடன் உலகக் கோப்பையை நிறைவு செய்த மே.இ.தீவுகள்: ஹைலைட்ஸ் விடியோ!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை போட்டியை  வெற்றியுடன்...

News image
Updated On :5 ஜூலை 2019, 6:01 am

எழில்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை போட்டியை  வெற்றியுடன் நிறைவு செய்தது முன்னாள் சாம்பியன் மே.இ.தீவுகள். 

லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற மே.இ.தீவுகள் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய மே.இ.தீவுகள் 311/6 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய ஆப்கன் அணி விக்கெட் இழப்புக்கு ரன்களை எடுத்து ஒரு வெற்றி கூட பெறாமல் தோல்வியடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.