கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உலகக் கோப்பை: அடுத்த இரு ஆட்டங்களில் இருந்து ஜேசன் ராய் விலகல்!

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய போது இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய்க்குக் காயம் ஏற்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2019, 10:55 am

எழில்

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய போது இங்கிலாந்து தொடக்க வீரர் ஜேசன் ராய்க்குக் காயம் ஏற்பட்டது.

ஃபீல்டிங் செய்தபோது காயமடைந்த ஜேசன் ராய், அடுத்த இரு ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் ஜேசன் ராய் இடம்பெறமாட்டார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர் இடம்பெறுவது குறித்து இனிமேல் தான் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிகிறது. 

இங்கிலாந்து கேப்டன் மார்கனும் ஃபீல்டிங் செய்தபோது காயமடைந்தார். எனினும் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இடம்பெறக்கூடும். 

சேசன் ராய்க்குப் பதிலாக ஜேம்ஸ் வின்ஸ், இங்கிலாந்து அணியிம் இடம்பெறவுள்ளார். மார்கனால் விளையாட முடியாமல் போனால் பட்லர் கேப்டன் பதவியை வகிப்பார். மொயின் அலிக்கு இங்கிலாந்து அணியில் இடம்பெறுவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.