உலகக் கோப்பை: நியூஸிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங்!
நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் பிர்மிங்ஹாமில் இன்று தொடங்கியுள்ளது.

Updated On :19 ஜூன் 2019, 10:51 am

நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் பிர்மிங்ஹாமில் இன்று தொடங்கியுள்ளது.
மழை காரணமாக டாஸ் நிகழ்வு ஒன்றரை மணி நேரம் தாமதமாக நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். நியூஸிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. தென் ஆப்பிரிக்க அணியில் ஹெண்ட்ரிக்ஸுக்குப் பதிலாக லுங்கி என்கிடி இடம்பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...