
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெறுபவர்களுக்கான பரிசுத் தொகை விவரம் வெளியாகியுள்ளது. மொத்த பரிசுத் தொகை ரூ. 60 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வரும் பிப்.19ஆம் தேதி பாகிஸ்தானில் தொடங்குகிறது. இந்திய அணி மட்டும் துபையில் விளையாடுகிறது.
இந்தத் தொடரில் 8 அணிகள் பங்குபெறுகின்றன. வங்கதேசம், நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான்.
இந்தியாவின் முதல் போட்டி பிப்.20ஆம் தேதி துபையில் நடைபெறுகிறது. வங்கதேசத்துடன் மோதுகிறது குறிப்பிடத்தக்கது.
பரிசுத் தொகை விவரம்
முதலிடம் பெறும் அணி - 2.24 மில்லியன் டாலர் ( ரூ9.72 கோடி)
2ஆவது இடம் - 5,60,000 டாலர் (ரூ.4.86 கோடி)
5ஆவது இடம் - 50,000 டாலர் (ரூ.3 கோடி)
6ஆவது இடம் - 1,40,000 டாலர் (ரூ.1.2 கோடி)
குரூப் ஸ்டேஜ் வெற்றிக்கு - 34,000 டாலர் (ரூ. 30 லட்சம்)
8 அணிகளுக்கும் - 1,25,000 டாலர் (ரூ.1.08 கோடி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.