‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சிராஜ் அபாரம்: மே.இ.தீ. 162 ரன்களுக்கு ஆல் அவுட்!

அகமதாபாத் டெஸ்ட்டில் அசத்திய இந்திய வீரர்கள் குறித்து...

India's Mohammed Siraj celebrates the dismissal of West Indies' Alick Athanaze on the first day of the first Test cricket match.

விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது சிராஜ். - படம்: ஏபி

Published On :

அகமதாபாத் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டு டெஸ்ட்டில் விளையாடுகிறது. அதன்படி முதல் டெஸ்ட்டினை அகமதாபாதில் விளையாடி வருகிறது.

டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மே.இ.தீ. அணி 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

மே.இ.தீ. அணியில் அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் சிராஜ் 4, பும்ரா 3, குல்தீப் 2, வாஷிங்டன் 1 விக்கெட்டும் எடுக்க, ஜடேஜா, நிதீஷ் குமார் யாதவ் விக்கெட் எடுக்காமல் சென்றனர்.

Summary

West Indies were all out for 162 in the Ahmedabad Test.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.