

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை (செப். 14) இரவில் மோதுகின்றன.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டதில், பாகிஸ்தான் டாஸை வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
ஆடும் 11 பேர் கொண்ட அணி வீரர்கள்:
இந்தியா:
சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்),
ஷுப்மன் கில்,
அபிஷேக் சா்மா,
திலக் வா்மா,
சஞ்சு சாம்சன் (வி.கீ.),
ஹா்திக் பாண்டியா,
ஷிவம் துபே,
அக்ஸா் படேல்,
வருண் சக்கரவா்த்தி,
குல்தீப் யாதவ்,
ஜஸ்பிரீத் பும்ரா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.