ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் நடத்தும் பலப்பரீட்சையின் உச்சக்கட்ட மோதலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
16 பேர் கொண்ட இங்கிலாந்து அணியில்,
பென் ஸ்டோக்ஸ் - கேப்டன்
ஜோஃப்ரா ஆர்ச்சர்
கஸ் அட்கின்சன்
ஷோயிப் பஷீர்
ஜேக்கப் பெத்தேல்
ஹாரி புரூக் – துணை கேப்டன்
பிரைடன் கார்ஸ்
சாக் கிராலி
பென் டக்கெட்
வில் ஜாக்ஸ்
ஓல்லி போப்
மேத்யூ பாட்ஸ்
ஜோ ரூட்
ஜேமி ஸ்மித்
ஜோஷ் டங்
மார்க் வுட் ஆகிய வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் நவ. 21-ஆம் தேதி ஆரம்பமாகி அடுத்தாண்டு ஜனவரி 8 வரை நடைபெறுகிறது. இதற்காக இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா செல்லவிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.