யு19 உலகக் கோப்பை அரையிறுதி: கேப்டன் சதம் விளாசல்; ஆஸி.க்கு 278 ரன்கள் இலக்கு!
19 வயதுக்குட்படோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 277 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் தாமஸ் ரியூ
படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)










