ஹெட்மேயர் அரைசதம் விளாசல்; ஸ்காட்லாந்துக்கு 183 ரன்கள் இலக்கு!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 182 ரன்கள் எடுத்துள்ளது.

அரைசதம் விளாசிய மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ஷிம்ரன் ஹெட்மேயர்
படம் | AP









