‘வங்கதேசத்துக்கு மரியாதையை உறுதி செய்வதே நோக்கம்’ - மோசின் நக்வி!
டி20 உலகக் கோப்பை போட்டியிலிருந்து நீக்கப்பட்ட வங்கதேசத்துக்கான மரியாதையை உறுதி செய்வதற்காகவே, முதலில் இந்தியாவுடனான ஆட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்ததாக தெரிவித்தது.

மோஷின் நக்வி
படம் | AP








