பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை: அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி!

அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பற்றி...

abhishek sharma

அபிஷேக் சர்மா - படம் | பிசிசிஐ

Published On :

டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக அபிஷேக் சர்மா இடம்பெற்றுள்ளார்.

அதிரடி பேட்டரான அபிஷேக் சர்மாவின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், அமெரிக்க அணியுடனான முதல் போட்டியில் டக்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் நமீபியா அணியுடன் இந்திய அணி இரண்டாவது குரூப் போட்டியில் விளையாடவுள்ள நிலையில், வயிற்று பிரச்னை காரணமாக அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தில்லியில் இந்திய அணி வீரர்களின் பயிற்சியில் நேற்று அபிஷேக் சர்மா கலந்துகொள்ளவில்லை.

அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவாரா என்பது உறுதியாக தெரியவில்லை.

இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம்தான் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Summary

T20 World Cup: Abhishek Sharma admitted to hospital!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.